விஸ்வநாதன் அண்ட் சன்ஸ் முதல் நாள் வசூல் கணிப்பு… இத்தனை கோடிகள் வருமா?

விஸ்வநாதன் அண்ட் சன்ஸ் முதல் நாள் வசூல் கணிப்பு… இத்தனை கோடிகள் வருமா?


விஸ்வநாத் & சன்ஸ்

சூர்யா நடிப்பில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் இன்று பிரமாண்டமாக வெளிவந்துள்ள படம் விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்.

இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. முக்கியமாக குடும்ப ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

இந்நிலையில் விஸ்வநாதன் அண்ட் சன்ஸ் முன்பதிவு கொஞ்சம் மந்தமாக இருந்தாலும் நேற்று இரவு இந்த படத்தின் புக்கிங் செம ஜோராகவே நடந்தது. அதிலும் தெலுங்கு பக்கம் இந்த படத்தின் புக்கிங் வேற்லெவல் தான் என கூறப்படுகிறது.

விஸ்வநாதன் அண்ட் சன்ஸ் முதல் நாள் வசூல் கணிப்பு... இத்தனை கோடிகள் வருமா? | Vishwanath And Sons Movie 1St Day Bo Prediction

முதல்நாள்

இதை வைத்து கணிக்கையில் முதல் நாள் எப்படியும் இந்த படம் ரூ 30 கோடிகளுக்கு மேல் வசூல் செய்யும் என எதிர்ப்பார்க்கபடுகிறது.

அதிலும் தெலுங்கில் மட்டுமே இப்படம் ரூ 10 கோடிகளுக்கு மேல் வசூல் செய்யும் என தெரிகிறது.

வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பு தான், அங்கு வரும் வசூல் பொறுத்து முதல் நாள் 35 கோடி கூட வசூல் வரலாம் என தெரிகிறது, பொறுத்திருந்து பார்ப்போம். 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *