Bhagyaraj Sir Walking போயிட்டு வந்ததுமே நெஞ்சு வலிக்குதுனு… Balaji Prabhu Breaking Interview

கே.பாக்யராஜ்
தமிழ் சினிமா இந்த மாதம் இரு ஜாம்பவான்களை இழந்துவிட்டது. முதலில் இயக்குனர் இமயம் பாரதிராஜா, மகன் இறப்பிற்கு பிறகு வீட்டிலேயே முடங்கியவர் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.
அவர் இறந்த 17 நாட்களுக்குள் அவரது சிஷ்யனான கே.பாக்யராஜ் அவர்கள் இன்று காலை (ஜுன் 27) மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
அவரின் இறப்பு பொய்யாக இருக்கக்கூடாதா என பிரபலங்கள் பலரும் வருத்தம் அடைந்துள்ளனர். இந்த நிலையில் கே.பாக்யராஜிற்கு கடைசி நிமிடங்கள் என்ன நடந்தது என்பது குறித்து பாலாஜி பிரபு பேட்டி கொடுத்துள்ளார்.
இதோ அவரது பேட்டி,






