4 நாட்களில் தலைவன் தலைவி படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

4 நாட்களில் தலைவன் தலைவி படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

தலைவன் தலைவி

கடந்த வாரம் வெளிவந்த தலைவன் தலைவி திரைப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.

4 நாட்களில் தலைவன் தலைவி படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Thalaivan Thalaivii 4 Days Box Office

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவான இப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் முதல் முறையாக இணைந்து நடித்திருந்தனர். இவர்களுடன் இணைந்து தீபா, செம்பன் வினோத், ஆர்.கே. சுரேஷ், சரவணன், ரோஷினி ஹரிப்ரியன், யோகி பாபு என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

வசூல் 



தலைவன் தலைவி படத்திற்கு முதல் நாளில் இருந்தே வசூலில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பட்டைய கிளப்பி வரும் இப்படம் உலகளவில் 4 நாட்களில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

4 நாட்களில் தலைவன் தலைவி படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Thalaivan Thalaivii 4 Days Box Office



அதன்படி, தலைவன் தலைவி திரைப்படம் 4 நாட்களில் ரூ. 40 கோடி வசூலை பாக்ஸ் ஆபிசில் செய்துள்ளது. இனி வரும் நாட்களிலும் இப்படத்திற்கான வசூல் சிறப்பாக இருக்கும் என கூறப்படுகிறது. 

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *