12 நாட்களில் பரிமளா & கோ திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

பரிமளா & கோ

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி கடந்த ஜூன் 5-ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் பரிமளா & கோ.

12 நாட்களில் பரிமளா & கோ திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Parimala And Co 12 Days Box Office

இப்படத்தில் பல ஆண்டுகளுக்கு பின் ஊர்வசி மற்றும் ஜெயராம் இணைந்து நடித்திருந்தனர்.

இவர்களுடைய காம்போவை திரையில் பார்ப்பதற்கே ரசிகர்கள் ஆர்வத்துடன் இப்படத்தை எதிர்பார்த்து காத்திருந்தனர்.

12 நாட்களில் பரிமளா & கோ திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Parimala And Co 12 Days Box Office

மேலும், இளம் நடிகைகள் சஞ்சனா மற்றும் அனந்திகா இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

இவர்களுடன் கேங்ஸ்டராக சாண்டி மாஸ்டர், போலீஸ் அதிகாரியாக மிஸ்கின் நடிப்பில் பட்டையை கிளப்பியிருந்தனர்.

12 நாட்களில் பரிமளா & கோ திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Parimala And Co 12 Days Box Office

வசூல் 

12 நாட்களை கடந்திருக்கும் பரிமளா & கோ திரைப்படம் உலகளவில் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

12 நாட்களில் பரிமளா & கோ திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Parimala And Co 12 Days Box Office

அதன்படி, 12 நாட்களில் இப்படம் ரூ. 17 கோடி வசூல் செய்துள்ளது. இது இப்படத்திற்கு கிடைத்துள்ள குறைவான வசூல் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

12 நாட்களில் பரிமளா & கோ திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Parimala And Co 12 Days Box Office

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *