மாடர்ன் லுக்கில் நடிகை ஸ்வாசிகா.. ரசிகர்களை கவரும் போட்டோஷூட்

மாடர்ன் லுக்கில் நடிகை ஸ்வாசிகா.. ரசிகர்களை கவரும் போட்டோஷூட்

லப்பர் பந்து படத்தின் மூலம் பிரபலமாகி இன்று தென்னிந்திய அளவில் பிசியான நடிகையாக வலம் வருபவர் ஸ்வாசிகா. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஆன திரைப்படம் கருப்பு. அடுத்ததாக இவர் நடிப்பில் நூறு சாமி திரைப்படம் வரும் ஜூன் 19-ஆம் தேதி வெளியாகிறது. இந்த நிலையில், நடிகை ஸ்வாசிகாவின் சமீபத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. மாடர்ன் லுக்கில் ரசிகர்களை கவர்ந்திழுக்கும் ஸ்வாசிகாவின் போட்டோஷூட் இதோ:

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *