மாடர்ன் உடையில் அமெரிக்காவில் வலம் வந்த மீனாட்சி சவுத்ரி.. அழகிய புகைப்படங்கள்

நடிகை மீனாட்சி சவுத்ரி தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருப்பவர். அவர் விரைவில் ஹிந்தியிலும் ஹீரோயினாக களமிறங்குகிறார்.
அவர் அக்ஷய் குமார் உடன் Bhagam Bhag 2 படத்தில் தற்போது நடித்து வருகிறார்.
மீனாட்சி தற்போது அமெரிக்காவுக்கு சென்று இருக்கும் நிலையில் அங்கு ஜாலியாக நேரத்தை செலவிட்ட புகைப்படங்களை அவர் வெளியிட்டு இருக்கிறார்.
அழகிய புகைப்படங்கள் இதோ..






