மலேசியாவில் டாப் வசூல் செய்த இந்திய படங்களின் லிஸ்ட்…

இந்திய படங்கள்
சினிமா என்றாலே முதலில் ஹாலிவுட் சினிமா தான் நியாபகம் வரும்.
இப்போது இந்திய சினிமாவும் ஹாலிவுட் சினிமாவை விட கதை, தரம் என எல்லாவற்றிலும் உயர்ந்து வருகிறது.
இந்திய சினிமாவில் முக்கிய பங்கு வகிக்கும் மொழிகளில் ஒன்று தமிழ். சினிமா ரசிகர்கள் வியந்து பார்க்கும் வண்ணம் தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட படங்கள் வந்துள்ளன.
தற்போது நாம் மலேசியாவில் கலக்கிய அதாவது வசூலில் கலக்கிய டாப் 10 இந்திய படங்களின் விவரத்தை காண்போம்.
டாப் 10
-
Dilwale: RM15.68M - TheGOAT: RM15.15M
-
Jailer: RM14.18M -
Leo: RM13.20M - Kabali: RM12.68M
- Bigil: RM12.67M
-
Coolie: RM12.46M - Amaran: RM12.27M
-
Mersal: RM11.83M - Varisu: RM11.60M






