பிரதீப் ரங்கநாதன் கெரியரில் அடுத்த கட்டம்.. எடுத்த முக்கிய முடிவு!

பிரதீப் ரங்கநாதன் கெரியரில் அடுத்த கட்டம்.. எடுத்த முக்கிய முடிவு!

தொடர்ந்து ஹிட் படங்களாக கொடுத்து வந்த பிரதீப் ரங்கநாதனுக்கு சமீபத்தில் ரிலீசான LIK படம் தோல்வி அடைந்ததால் கெரியரில் ஒரு சறுக்கலை முதல் முறையாக சந்தித்திருக்கிறார். அவரது முந்தைய படங்கள் எல்லாமே 100 கோடிக்கு மேல் வசூலித்த நிலையில் LIK படம் வெறும் 70 கோடி வரை மட்டுமே வசூலித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்து பிரதீப் ரங்கநாதன் ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஒரு படத்தை இயக்கி நடித்து வருகிறார். LIK பிளாப் ஆன நிலையில், அந்த புது படத்தை பார்த்து பார்த்து எடுத்து வருகிறாராம் அவர்.

பிரதீப் ரங்கநாதன் கெரியரில் அடுத்த கட்டம்.. எடுத்த முக்கிய முடிவு! | Pradeep Ranganathan Becomes Producer

தயாரிப்பாளர் அவதாரம்

இந்நிலையில் தற்போது பிரதீப் ரங்கநாதன் தயாரிப்பாளராக களமிறங்கி இருக்கிறார். அவர் சைலன்ட்டாக ஒரு நிறுவனத்தை தொடங்கி அதன் மூலமாக ஒரு படத்தையும் தயாரிக்க தொடங்கியிருக்கிறாராம்.

அந்த படத்தில் மமிதா பைஜு தான் ஹீரோயினாக நடிக்கிறார். அவர் டூட் படத்தில் பிரதீப் ரங்கநாதனுடன் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

பிரதீப் ரங்கநாதன் கெரியரில் அடுத்த கட்டம்.. எடுத்த முக்கிய முடிவு! | Pradeep Ranganathan Becomes Producer

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *