சுற்றுலாவில் கணவருடன் ரொமான்டிக் புகைப்படம் எடுத்த நடிகை நயன்தாரா

சுற்றுலாவில் கணவருடன் ரொமான்டிக் புகைப்படம் எடுத்த நடிகை நயன்தாரா


நயன்தாரா

தமிழ் சினிமாவில் இல்லை தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் தான் நடிகை நயன்தாரா.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் படங்கள் நடித்தவர் இப்போது ஷாருக்கானின் ஜவான் படத்தின் மூலம் பாலிவுட் பக்கமும் சென்றுள்ளார்.
இப்போது அடுத்து சல்மான் கானின் புதிய படத்திலும் நாயகியாக நடிக்க கமிட்டாகியுள்ளார்.

படப்பிடிப்பு வேலைகளுக்கு இடையில் நடிகை நயன்தாரா தனது குடும்பத்துடன் சுற்றுலா சென்றுள்ளார். அங்கு தனது கணவருடன் ரொமான்டிக்காக எடுத்த புகைப்படம் இதோ,

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *