பாலிவுட் நடிகை நோரா ஃபதேஹியின் அசத்தலான புகைப்படங்கள்

பாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் நோரா ஃபதேஹி. இவர் நடிப்பை தாண்டி நடனத்திற்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை நோரா ஃபதேஹி, ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அவ்வப்போது புகைப்படங்களை பதிவு செய்வார்.

அந்த வகையில் தற்போது அசத்தலான லுக்கில் எடுத்துக்கொண்ட போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றன. இதோ பாருங்க:

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *