பாண்டியன் ஸ்டோர்ஸ் 2ல் பெரிய ட்விஸ்ட்.. கைதான மயிலின் அப்பா! போட்டோவுடன் இதோ

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2ல் பெரிய ட்விஸ்ட்.. கைதான மயிலின் அப்பா! போட்டோவுடன் இதோ

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடர் தற்போது பரபரப்பான கட்டத்தில் இருக்கிறது. மயில் கர்ப்பம் என்கிற விஷயத்தை கேட்டு சரவணன் அவரை மீண்டும் ஏற்றுக்கொள்வார் என மயிலின் மொத்த குடும்பமும் எதிர்பார்த்தது.

ஆனால் அது என்னுடைய குழந்தையே இல்லை என சரவணன் சொன்னதால், இனி கதை எப்படி நகரும் என ரசிகர்களும் குழப்பத்தில் இருக்கிறார்கள்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2ல் பெரிய ட்விஸ்ட்.. கைதான மயிலின் அப்பா! போட்டோவுடன் இதோ | Pandian Stores 2 New Update Mayil Father Arrested

கைதாகும் மயிலின் அப்பா

இந்நிலையில் தற்போது ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ ஒன்று வெளியாகி வைரல் ஆகி இருக்கிறது. மயிலின் அப்பா கைதாகி சிறைக்கு செல்வது போல போட்டோவில் இருக்கிறது.

கையில் விலங்கு போடப்பட்டு இருக்கும் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோவை அவரே வெளியிட்டு இருக்கிறார்.  

Gallery

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *