பரிமளா & கோ திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

பரிமளா & கோ திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

பரிமளா & கோ

ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்புடன் கடந்த ஜூன் 5-ஆம் தேதி வெளியான திரைப்படம் பரிமளா & கோ. இயக்குநர் பாண்டிராஜ் இப்படத்தை இயக்க, ஜெயராம் மற்றும் ஊர்வசி நடித்திருந்தனர்.

பரிமளா & கோ திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Parimala And Co Movie Worldwide 18 Days Box Office

லைகா மற்றும் பசங்க தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. சஞ்சனா, அனந்திகா, சாண்டி, மிஸ்கின் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

பரிமளா & கோ திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Parimala And Co Movie Worldwide 18 Days Box Office

வசூல் 

இப்படத்தின் வசூல் விவரங்கள் குறித்து தொடர்ந்து நாம் பார்த்து வருகிறோம். அந்த வகையில், தற்போது 18 நாட்களை கடந்திருக்கும் பரிமளா & கோ திரைப்படம் இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

பரிமளா & கோ திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Parimala And Co Movie Worldwide 18 Days Box Office

அதன்படி, 18 நாட்களில் உலகளவில் இப்படம் ரூ. 19.5 கோடி வசூலித்துள்ளது. இப்படத்தின் இறுதி வசூல் எவ்வளவு வரும் என்பதை நாம் பொறுத்திருந்து பார்ப்போம்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *