பரிமளா & கோ தமிழ்நாட்டில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

பரிமளா & கோ தமிழ்நாட்டில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

பரிமளா & கோ

சமீபத்தில் தமிழ் சினிமா ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் பரிமளா & கோ. ஜெயராம் – ஊர்வசி கூட்டணி, பாண்டிராஜ் இயக்கம், மிஸ்கின் நடிப்பு என பல எதிர்பார்ப்புகள் இப்படத்தின் மீது இருந்தன.

பரிமளா & கோ தமிழ்நாட்டில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Parimala And Co Tamilnadu Box Office

இத்தைகைய எதிர்பார்ப்புடன் கடந்த ஜூன் 5-ஆம் தேதி வெளியான இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை.

பரிமளா & கோ தமிழ்நாட்டில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Parimala And Co Tamilnadu Box Office

வசூல் 

இதனால் கலவையான விமர்சனங்களை எதிர்கொண்டு, பாக்ஸ் ஆபிஸில் சரிவை சந்தித்தது.

முதல் நாளிலிருந்தே இப்படத்திற்கு எதிர்பார்த்த அளவிற்கு வசூல் கிடைக்கவில்லை.

பரிமளா & கோ தமிழ்நாட்டில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Parimala And Co Tamilnadu Box Office

இந்த நிலையில், பரிமளா & கோ திரைப்படம் தமிழ்நாட்டில் இதுவரை செய்துள்ள வசூல் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, தமிழ்நாட்டில் மட்டும் இப்படம் ரூ. 11 கோடி வசூலித்துள்ளது. இது தமிழகத்தில் இப்படத்திற்கு கிடைத்துள்ள மிகவும் குறைவான வசூலாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

பரிமளா & கோ தமிழ்நாட்டில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Parimala And Co Tamilnadu Box Office

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *