தனது பெட்டிக்குள் சந்தா மறைத்து மறைத்த வைத்திருந்தது என்ன தெரியுமா?… அய்யனார் துணை சீரியல்

அய்யனார் துணை

விஜய் தொலைக்காட்சியில் ஏகப்பட்ட சீரியல்கள் ஒளிபரப்பாகிறது, அதில் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு டாப் தொடர் தான் அய்யனார் துணை.

கடந்த சில வாரங்களாக சந்தா-சேரன் திருமண கலாட்டாக்கள் தான் நடந்தது, கடைசி வரை திருமணம் நடக்குமா இல்லையா என எதிர்ப்பார்ப்புடனே தொடரின் கதை நகர்ந்தது.

தற்போது கோலாகலமாக திருமணமும் நடந்தது, புதிய ஜோடி வீட்டிற்கு வர பிரச்சனையும் வந்தது. நிலாவிற்காக அவரது அம்மா சண்டை போட சந்தாவிற்காக அவரின் அம்மா பெரிய பிரச்சனையையே கிளப்பிவிட்டார்.

தனது பெட்டிக்குள் சந்தா மறைத்து மறைத்த வைத்திருந்தது என்ன தெரியுமா?... அய்யனார் துணை சீரியல் | Ayyanar Thunai Serial Oct 5 Episode

இப்போது திருமணத்திற்கு வந்தவர்கள் அவரவர் வீட்டிற்கு செல்ல வழக்கம் போல் கதை செல்கிறது. நிலாவை ஒரு வேலை கூட செய்ய விடாமல் சந்தா எல்லா வேலைகளையும் செய்து வருகிறார்.

எபிசோட்

இன்றைய எபிசோடில், நடேசன் நடக்கும் விதத்தால் மகன்கள் மற்றும் நிலா மிகவும் வேதனையடைந்துள்ளனர். அவரிடம் என்ன தான் சொல்வது, எப்படி புரிய வைப்பது தெரியவில்லை என பேசிக்கொண்டிருக்க திடீரென சந்தா வருகிறார்.

தனது பெட்டிக்குள் சந்தா மறைத்து மறைத்த வைத்திருந்தது என்ன தெரியுமா?... அய்யனார் துணை சீரியல் | Ayyanar Thunai Serial Oct 5 Episode

வழக்கம் போல் அவர் வந்ததும் எல்லாரும் அமைதியாக அதை நினைத்து ரூம் சென்று அழுகிறார். 

பின் பல்லவன் அவர் வைத்திருக்கும் பெட்டி பற்றி பேச அதை சந்தாவிடமே சென்று கேட்டுவிடுகிறார். அவரும் தனது பெட்டியில் என்ன இருக்கிறது என காட்டுகிறார், அதாவது அவர் பீகாரில் இருந்து சமையல் பொருட்களை வாங்கி வந்துள்ளார்.

அதைதான் தனது பெட்டியில் வைத்திருக்கிறார், அது தெரிந்ததும் அனைவரும் சிரிக்கிறார்கள்.

தனது பெட்டிக்குள் சந்தா மறைத்து மறைத்த வைத்திருந்தது என்ன தெரியுமா?... அய்யனார் துணை சீரியல் | Ayyanar Thunai Serial Oct 5 Episode

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *