ஜனநாயகன் இதுவரை முன்பதிவில் செய்துள்ள வசூல்.. இவ்வளவு கோடிகளா!!

ஜனநாயகன் இதுவரை முன்பதிவில் செய்துள்ள வசூல்.. இவ்வளவு கோடிகளா!!

ஜனநாயகன்

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் ஜனநாயகன். இது அவருடைய கடைசி திரைப்படமாகும்.

ஜனநாயகன் இதுவரை முன்பதிவில் செய்துள்ள வசூல்.. இவ்வளவு கோடிகளா!! | Pre Booking Collection Of Jananayagan

ஹெச். வினோத் இயக்க இப்படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல், பிரியாமணி, நரேன், கவுதம் மேனன் ஆகியோர் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

2026 ஜனவரி 9ஆம் தேதி வெளிவரவிருக்கும் இப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது. மேலும் இன்று மலேசியாவில் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடக்கிறது.

முன்பதிவு வசூல்

இந்த நிலையில், ஜனநாயகன் படத்தின் முன்பதிவு வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. வெளிநாட்டில் நடைபெற்று வரும் முன்பதிவில் இப்படம் இதுவரை ரூ. 6 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ஜனநாயகன் இதுவரை முன்பதிவில் செய்துள்ள வசூல்.. இவ்வளவு கோடிகளா!! | Pre Booking Collection Of Jananayagan

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *