கயல் சீரியலில் ஒன்று இல்லை மொத்தமாக களமிறங்கும் 5 நடிகைகள் என்ட்ரி… யாரெல்லாம் பாருங்க

கயல் சீரியலில் ஒன்று இல்லை மொத்தமாக களமிறங்கும் 5 நடிகைகள் என்ட்ரி… யாரெல்லாம் பாருங்க

கயல் சீரியல்

அஜித்தின் வீரம் படத்தில் தம்பி ராமைய்யா நான் போதும் போதும் என்கிறேன் ஆனால் நீ கொடுத்துக்கொண்டே இருக்கிற என வசனம் கூறுவார்.

அதுபோல் சன் டிவியில் ஒளிபரப்பாகும் கயல் சீரியல் ரசிகர்கள் ஒரு காலத்தில் செம ஹிட்டாக இருந்து கதைக்களம், இப்போது சொதப்பலாக செல்கிறது. அதனால் தயவுசெய்து முடித்துவிடுங்கள் என கெஞ்சாக குறையாக ரசிகர்கள் புலம்பி வருகிறார்கள்.

ஒரு பிரச்சனை முடிந்தால் இன்னொன்று, கடத்தல், அழுகை, பகை என இப்படியே கதை சென்றுகொண்டிருக்கிறது.

கயல் சீரியலில் ஒன்று இல்லை மொத்தமாக களமிறங்கும் 5 நடிகைகள் என்ட்ரி... யாரெல்லாம் பாருங்க | New 5 Actresses Entry In Kayal Serial

புதிய என்ட்ரி

ரசிகர்கள் போதும் போதும் முடித்துவிடுங்கள் என புலம்ப இயக்குனரோ முடியாது முடியாது நான் தருவேன் என கதையை நகர்த்தி வருகிறார்.

கயல் சீரியலில் ஒன்று இல்லை மொத்தமாக களமிறங்கும் 5 நடிகைகள் என்ட்ரி... யாரெல்லாம் பாருங்க | New 5 Actresses Entry In Kayal Serial

இப்போது என்ன தகவல் என்றால் இருக்கும் குடும்பத்தை வைத்து காட்டும் போதே கயலுக்கு ஏகப்பட்ட பிரச்சனை, இப்போது புதியதாக ஒரு குடும்பம் என்ட்ரி கொடுக்கிறது.

அதில் 5 நடிகைகள் அறிமுகம் ஆகிறார்கள், அவர்கள் யார் யார் என்ற விவரம் இதோ, 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *