பிறந்தநாள் கொண்டாடிய அய்யனார் துணை சீரியல் நடிகை ஸ்வாதியின் கலக்கல் போட்டோஸ்

நடிகை ஸ்வாதி
அய்யனார் துணை சீரியலில் நிலாவுடன் தனியாக ஹனிமூன் செல்லலாம் என ஆசை ஆசையாக இருந்த சோழன் கனவில் இடியை போட்டது போல் நிலா குடும்பமாக செல்லலாம் என கூறிவிட்டார்.
ஹனிமூனிற்காக போய் குடும்பமாக செல்கிறோமோ என கடும் வருத்தத்தில் பயணத்தை தொடங்கிவிட்டார் சோழன். ஆனால் ஹன்மூன் சென்ற இடத்தில் சோழன்-நிலா சந்தோஷமாக இருக்கும் காட்சிகள் எல்லாம் புரொமோவில் இடம்பெற்றுள்ளது.
கதையில் நல்ல காட்சிகள் சென்றுகொண்டிருக்க இடையில் காணாமல் போன சந்தா கதாபாத்திரத்தில் நடித்துவரும் ஸ்வாதி தனது பிறந்தநாளை அண்மையில் கொண்டாடியுள்ளார்.
அவரது பிறந்தநாள் ஸ்பெஷலாக அவரின் சில கலக்கல் புகைப்படங்களை காண்போம்.






