அட நம்ம சிம்ரனா இது, ஸ்டைலிஷ் உடையில் நடிகையின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட்

அட நம்ம சிம்ரனா இது, ஸ்டைலிஷ் உடையில் நடிகையின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட்

சிம்ரன்

90ஸ் கிட்ஸ்களின் பேவரெட் நடிகை சிம்ரன் திருமணம், குழந்தைகள் ஆனதால் சினிமாவில் கொஞ்சம் கேப் எடுத்தவர் இப்போது மீண்டும் தரமான படங்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார். 

புதியதாக ரஜினியின் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார், படத்தின் விழா சமீபத்தில் நடந்தது.

படங்களை தாண்டி நடிகை சிம்ரன் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் நடுவராக கலந்துகொண்டு வருகிறார்.

இந்த நிலையில் நடிகை சிம்ரன் ஸ்டைலிஷ் உடையில் விதவிதமான போஸ் கொடுத்து எடுத்த போட்டோ ஷுட் புகைப்படங்களை காண்போம்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *