அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதாவின் லேட்டஸ்ட் கிளாமர் புகைப்படங்கள்..

அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதாவின் லேட்டஸ்ட் கிளாமர் புகைப்படங்கள்..

சின்னத்திரையில் பிரபலமான நடிகையாக வலம் வருகிறார் மதுமிதா. இவர் எதிர்நீச்சல் சீரியல் மூலம் பிரபலமாகி தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அய்யனார் துணை சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் மதுமிதா தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை அதில் பதிவு செய்வார். அந்த வகையில் அந்தமானில் எடுத்துக்கொண்ட தன்னுடைய லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்:

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *