அடடா நம்ம ப்ரியா பவானி ஷங்கரா இது… புடவையின் அழகில் மயக்குகிறார், போட்டோஸ்

ப்ரியா பவானி ஷங்கர்
சீரியலில் நடிக்க களமிறங்க இப்போது தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடும் நாயகியாக வலம் வருபவர் தான் நடிகை ப்ரியா பவானி ஷங்கர்.
சீரியலுக்கு பின் நடிக்க மாட்டேன் என்றார், பட வாய்ப்பு வர முதல் படத்திற்கு பிறகு நடிக்க மாட்டேன் என்றார். ஆனால் அவரை சினிமா விடுவதாக இல்லை, தொடர்ந்து பட வாய்ப்புகள் வர நடித்தும் வருகிறார்.
இப்போது தெலுங்கில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து படங்கள் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் அவர் சிம்பிளான புடவையில் எடுத்த போட்டோ ஷுட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இதோ அந்த போட்டோஸ்,






