சீரியல் நடிகை சௌந்தர்யாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

சீரியல் நடிகை சௌந்தர்யாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் கெட்டி மேளம் சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை சௌந்தர்யா. இவர் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கக்கூடிய பிரபலம் ஆவார். குறிப்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய லேட்டஸ்ட் அப்டேட்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

இந்த நிலையில், தற்போது சிவப்பு நிற உடையில் எடுத்துக்கொண்ட போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சௌந்தர்யா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது. இதோ அந்த புகைப்படங்கள்:

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *