Paris சென்று விதவிதமான புகைப்படங்கள் எடுத்துள்ள சீரியல் நடிகை பரீனா ஆசாத்…
பரீனா ஆசாத்
தமிழ் சின்னத்திரையில் நாயகிகள் மக்களிடம் பொதுவாக பிரபலமாகிவிடுவார்கள். அவர்களை தாண்டி இப்போதெல்லாம் வில்லிகளுக்கும் மக்களிடம் அதிக வரவேற்பு கிடைக்கிறது.
அப்படி விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா என்ற சீரியலில் கொடூர வில்லியாக நடித்து மக்களின் கவனத்திற்கு வந்தவர் தான் நடிகை பரீனா ஆசாத்.
இவர் அண்மையில் Paris வெளிநாடு டூர் சென்றுள்ளார், அங்கு பிரபலமான Eiffel Tower முன் விதவிதமான போஸ் கொடுத்து புகைப்படங்கள் எடுத்துள்ளார், இதோ அந்த புகைப்படங்கள்,
