Fake Gun, Fan Money, Fake Gold எல்லாமே இப்படித்தான் செய்வோம்…- Art Director

ஒரு திரைப்படம் எடுத்தால் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளரை தாண்டி அதற்கு பின்னால் பணிபுரியும் நிறைய பேர் உள்ளனர்.
அவர்களின் உழைப்பிற்கான அங்கீகாரம் கிடைக்கிறதா என்றால் சந்தேகம் தான்.
தற்போது நமது சினிஉலகம் யூடியூப் பக்கத்தில் பிரபல Art Director முத்துக்குமார் சினிமாவில் பயன்படுத்தப்படும் Fake Gun, Fan Money, Fake Gold பற்றி நிறைய விஷயங்கள் பகிர்ந்துள்ளார்.
இதோ அவரது பேட்டி,






