Dheena படத்துல Ajith ஓட்டின Bullet என்னோடது | Sampath Ram Interview


சம்பத் ராம்

ஒரு ஹீரோவை கொண்டாடும் அளவிற்கு அவருக்கு பின்னால் நடிக்கும் நடிகர்கள், துணை நடிகர்கள், சண்டை காட்சி நடிகர்களை நாம் கொண்டாடுவது இல்லை.

துணை கதாபாத்திரங்களில் நடிக்கவே சிலர் கடுமையான உழைப்பு போட்டு நடிக்கிறார்கள். அப்படி பல படங்களில் மிகவும் தரமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை பெற்றவர் தான் சம்பத் ராம்.

இவர் தான் நடித்த படங்கள் குறித்து நமக்கு தெரியாத பல விஷயங்களை சினிஉலகம் யூடியூப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதோ அவரது பேட்டி, 


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *