7 நாட்களில் மாமன் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

7 நாட்களில் மாமன் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா


மாமன்

கடந்த வாரம் வெளிவந்த மாமன் படத்தின் வசூல் குறித்து தொடர்ந்து பார்த்து வருகிறோம். அந்த வகையில் 7 நாட்களில் இப்படம் செய்துள்ள வசூல் பற்றிய விவரம் வெளியாகியுள்ளது.

7 நாட்களில் மாமன் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | 7 Days Box Office Collection Of Soori Maaman Movie

இயக்குநர் பிரஷாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் சூரி நடிப்பில் உருவாகி வெளிவந்த படம் மாமன். இப்படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி சூரிக்கு ஜோடியாக நடித்திருந்தார். மேலும் ஸ்வாசிகா, ராஜ்கிரண் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

வசூல் விவரம்

எமோஷனல் கதைக்களத்தில் உருவான இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் முதல் நாளில் இருந்தே இப்படத்தின் வசூல் களைகட்டி வருகிறது.

7 நாட்களில் மாமன் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | 7 Days Box Office Collection Of Soori Maaman Movie

இந்த நிலையில், 7 நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் கடந்திருக்கும் சூரியின் மாமன் திரைப்படம், இதுவரை உலகளவில் ரூ. 22 கோடி வசூல் செய்துள்ளது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *