43 வயதிலும் இளம் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் த்ரிஷா பிட்னஸ் சீக்ரெட் என்ன தெரியுமா?

43 வயதிலும் இளம் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் த்ரிஷா பிட்னஸ் சீக்ரெட் என்ன தெரியுமா?


நடிகை த்ரிஷா

நடிகை த்ரிஷா, தமிழ் சினிமா கொண்டாடிய ஏன் இப்போதும் கொண்டாடும் பிரபலமான நடிகையாக இருக்கிறார்.

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் த்ரிஷா பார்க்காத வெற்றியே இல்லை என்று தான் கூற வேண்டும். பல சூப்பர் டூப்பர் ஹிட் படங்கள், காதல் படங்களை கொடுத்துள்ள த்ரிஷா நடிப்பில் கடைசியாக சூர்யாவின் கருப்பு படம் வெளியானது.

த்ரிஷா காட்சிகளின் புகைப்படங்கள் எல்லாம் ரிலீஸ் நேரத்தில் மிகவும் வைரலானது.

43 வயதிலும் இளம் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் த்ரிஷா பிட்னஸ் சீக்ரெட் என்ன தெரியுமா? | Actress Trisha Fitness Secret Photo Viral

பிட்னஸ் சீக்ரெட்


43 வயதிலும் இளம் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் வகையில் நடிகை த்ரிஷா மிகவும் யங்காக காணப்படுகிறார்.

அவரின் பிட்னஸ், அழகின் ரகசியம் குறித்து வெளியாகியுள்ளது. 40 வயதை கடந்த பெண்களுக்கு Hanging Pull Ups மற்றும் Hanging Leg Raises ஆகிய பயிற்சிகள் மிக மிக சிறந்த பயிற்சியாம்.

43 வயதிலும் இளம் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் த்ரிஷா பிட்னஸ் சீக்ரெட் என்ன தெரியுமா? | Actress Trisha Fitness Secret Photo Viral

இந்த இரண்டு பயிற்சிகளும் உடலின் முழு எடையையும் தாங்கி செய்யப்படுவதால், எலும்புகளின் அடர்த்தியை அதிகரித்து எலும்பு முறிவிலிருந்து பாதுகாக்கிறது. மேலும், அடிவயிற்றுத் தசைகளை மிகக் கடுமையாக வேலை செய்ய வைத்து, மாதவிடாய் நிறுத்தக் காலத்தில் ஏற்படும் தொப்பையைக் குறைக்க பெரிதும் உதவுகின்றனவாம்.

சமீபத்தில் இந்த உடற்பயிற்சிகள் செய்யும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமீபத்தில் நடிகை த்ரிஷா தனது இன்ஸ்டாவில் வெளியிட்டிருந்தார்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *