11 நாள் முடிவில் இந்தியாவில் ஸ்பைடர்மேன் பிராண்ட் நியூ டே படம் செய்துள்ள வசூல்… எவ்வளவு தெரியுமா?

11 நாள் முடிவில் இந்தியாவில் ஸ்பைடர்மேன் பிராண்ட் நியூ டே படம் செய்துள்ள வசூல்… எவ்வளவு தெரியுமா?

ஸ்பைடர்மேன் 

ஹாலிவுட் படங்கள் இந்தியாவில் வசூல் செய்யுமா என கேட்கும் சிலருக்கு இதற்கு முன் வெளியான ஹாலிவுட் படங்களின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனே சாட்சி.

அப்படி பெரிய எதிர்ப்பார்ப்பில் இருந்து வந்த ஹாலிவுட் படமான ஸ்பைடர்மேன் பிராண்ட் நியூ டே படம் அண்மையில் வெளியாகி இருந்தது. டெஸ்டின் டேனியல் க்ரெட்டன் இயக்கியுள்ள இப்படம் கடந்த ஜுலை 30ம் தேதி இப்படம் இந்தியாவில் வெளியானது.

11 நாள் முடிவில் இந்தியாவில் ஸ்பைடர்மேன் பிராண்ட் நியூ டே படம் செய்துள்ள வசூல்... எவ்வளவு தெரியுமா? | 11 Days Spiderman Brand New Day India Bo

ரசிகர்களின் பேராதரவில் ஒளிபரப்பாகி வரும் இந்த படத்தில் ஸ்பைடர் மேன் கதாபாத்திரத்தில் டாம் ஹாலண்ட் நடிக்க, மிஷெல் ஜோன்ஸ் வாட்சன் கதாபாத்திரத்தில் ஜெண்டயாவும் நடித்துள்ளனர்.

மேலும் ஜேக்கப் பாட்டலோன், க்ரோண்டன் மற்றும் சாடி சின்க் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

பாக்ஸ் ஆபிஸ்

படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வெளியாகி வந்தாலும் வசூலுக்கு எந்த பாதிப்பும் இல்லை.

படம் வெளியாகி 11 நாள் முடிவில் இந்தியாவில் மட்டுமே இப்படம் ரூ. 500 கோடிக்கும் மேலான வசூல் வேட்டை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

11 நாள் முடிவில் இந்தியாவில் ஸ்பைடர்மேன் பிராண்ட் நியூ டே படம் செய்துள்ள வசூல்... எவ்வளவு தெரியுமா? | 11 Days Spiderman Brand New Day India Bo

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *