01.10.2026 இன்று OTT-ல் வெளிவரவிருக்கும் படங்கள் முழு லிஸ்ட் இதோ
ஓடிடி ரிலீஸ்
சினிமா தற்போது திரையரங்கு தாண்டி OTT-யிலும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வருகின்றன.
அதை விட பட்ஜெட்டில் மிகப்பெரிய பணம் OTT மூலம் தான் பலருக்கும் கிடைத்து வருகிறது. மேலும் பல மக்கள் OTT-யில் படங்களை பார்க்க தான் விரும்புகின்றனர், அந்த வகையில் இன்று பல படங்கள் OTT-யில் வெளியாகியுள்ளது.
அதில் கார்த்தி நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருந்து படுதோல்வியடைந்த சர்தார் 2 இன்று வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
எது எப்படியோ இந்த வாரம் ரசிகர்களுக்கு செம ட்ரீட் தான், இதோ அதன் முழு லிஸ்ட் உங்களுக்காக…
- 1. Sardar2 | Tamil – Multi Audio
-
2. Romanchakam | Telugu – Multi Audio -
3. Dupahiya2 | Hindi -
4. OhhMydog | Hindi -
5. panthadikkaam | Malayalam & Hindi
