ஹீரோயினாக இருக்க மாத செலவு மட்டும் இத்தனை லட்சமா.. நடிகை நிதி அகர்வால் பேட்டி

ஹீரோயினாக இருக்க மாத செலவு மட்டும் இத்தனை லட்சமா.. நடிகை நிதி அகர்வால் பேட்டி

நடிகை நிதி அகர்வால் தெலுங்கு மற்றும் தமிழில் முக்கிய நடிகையாக வலம் வருபவர். அவர் தாராள கிளாமர் ஆக படங்களில் நடித்து வருகிறார்.

அது மட்டுமின்றி நிதி அகர்வால் கடை திறப்பு விழாக்களில் கவர்ச்சியான லுக்கில் வரும் போட்டோக்களும் அடிக்கடி வைரல் ஆகின்றன.

ஹீரோயினாக இருக்க மாத செலவு மட்டும் இத்தனை லட்சமா.. நடிகை நிதி அகர்வால் பேட்டி | Heroine Nidhhi Agerwal Reveal Her Monthly Expenses

மாத செலவு ரூ.5 லட்சம்
 
இந்நிலையில் நிதி அகர்வால் அளித்த பேட்டியில் அவர் மாத செலவு மட்டும் 5 லட்சம் ரூபாய் ஆவதாக கூறி இருக்கிறார். ட்ராவல், தங்குவது, டயட், ஜிம், ட்ரெயினர், பார்லர் செலவுகள் என மொத்தம் 5 லட்சம் ரூபாய் வரை செலவு ஆவதாக கூறி இருக்கிறார்.

ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டும் என்றால் மேக்கப், உடை, ஹேர் ஸ்டைலிங், போட்டோஸ் என மொத்தமாக ஒரு லட்சம் ரூபாய் வரை செலவு ஆகும். அதை சில நேரங்களில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்பவர்கள் கொடுத்தாலும், சில நேரங்களில் நானே கொடுக்க வேண்டி இருக்கும் என நிதி அகர்வால் கூறி இருக்கிறார். 

ஹீரோயினாக இருக்க மாத செலவு மட்டும் இத்தனை லட்சமா.. நடிகை நிதி அகர்வால் பேட்டி | Heroine Nidhhi Agerwal Reveal Her Monthly Expenses

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *