ஷகீலா செத்தா கூட யாரும் வரமாட்டாங்கனு சொல்லிட்டாங்க😭- Shakeela Emotional Interview

நடிகை ஷகீலா
படங்களில் நடிப்பதை விடுத்து சின்னத்திரையில் அதிகம் தலைக்காட்டி வருபவர் தான் நடிகை ஷகீலா.
சொந்தமாக யூடியூப் சேனல் வைத்தும் நிறைய வீடியோக்கள் வெளியிட்ட வண்ணம் உள்ளார். இந்த நிலையில் அவருக்கு சமீபத்தில் கழுத்தில் அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது.
கழுத்தின் முக்கிய நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டதாக ஷகீலா அண்மையில் கூறியிருந்தார்.
ஆபரேஷன் செய்யப்பட்ட சில நாளில் ஷகிலா என்ன நடந்தது என்ற விஷயத்தை நம்முடன் ஷேர் செய்துள்ளார். அதனை இப்போது காண்போம்,






