வெளிநாட்டில் இருக்கேன், சொல்லாம போறீங்களே அப்பா.. செஃப் தாமு மறைவால் கண்ணீர் விட்டு கதறும் புகழ்
பிரபல சமையல் கலைஞர் செஃப் தாமு சின்னத்திரையில் மிக பிரபலம் ஆனவர். அவர் உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.
அவரது மறைவுக்கு சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் நட்சத்திரங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
குக் வித் கோமாளி புகழ் தற்போது தாமு மறைவுக்கு கண்ணீர் விட்டு கதறி வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.
வெளிநாட்டில் இருக்கேன்..
“சொல்லாம போறீங்களே அப்பா, நான் வெளிநாட்டில் இருக்கேன். இப்போது கிளம்பினாலும் இரண்டு நாள் ஆகும் என சொல்கிறார்கள்.”
“என் அப்பா இறந்துவிட்டார். நீங்கள் அப்பா போல இருந்தீர்கள். இப்போது நீங்களும் போய்விட்டீர்களே” என புகழ் கண்ணீர் விட்டு இருக்கிறார்.
