விஜய் CM ஆவதை எப்போதோ கணித்த நடிகை பூஜா ஹெக்டே… படப்பிடிப்பு தள வீடியோ

விஜய்
நடிகர் விஜய், இளைய தளபதி என ரசிகர்களால் பல பெயர்களில் அழைக்கப்பட்டு வந்தார்.
ஆனால் இனி முதலமைச்சர் விஜய் என்ற பெயரோடு கம்பீரமாக அடுத்த 5 ஆண்டு தமிழகத்தை ஆளப்போகிறார்.
ஆட்சியில் மாற்றம் வேண்டும், புதுமை வேண்டும் என்ற நம்பிக்கையில் கோடாண கோடி மக்கள் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு வாக்கு அளித்து வெற்றிப் பெற செய்துள்ளனர்.
விஜய்யின் வெற்றிக்கு பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள், தொண்டர்கள் என அனைவருமே வாழ்த்து மழை பொழிந்து வருகிறார்கள்.
பூஜா ஹெக்டே
இந்த நிலையில் விஜய்யின் கடைசிப் படமான ஜனநாயகன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ள பூஜா ஹெக்டே தனது இன்ஸ்டாவில் விஜய்யுடன் எடுத்த ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அதில் ஜனநாயகன் பட காட்சி நடுவில் எழுதப்பட்டிருந்த அடுத்த CM யார் என்பதை காட்டி விஜய்யுடன் நிற்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் விஜய் வெட்கப்படுவது செம கியூட் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
இதோ அந்த வீடியோ,






