விஜய் டிவி சீரியல் நடிகை ஹர்ஷினி லேட்டஸ்ட் போட்டோஸ்

விஜய் டிவி சீரியல் நடிகை ஹர்ஷினி லேட்டஸ்ட் போட்டோஸ்


ஹர்ஷினி

விஜய் டிவி ரியாலிட்டி ஷோக்களை தாண்டி நிறைய சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள்.

அப்படி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்ற தொடர்களில் சின்ன மருமகள், தென்றலே மெல்ல பேசு போன்ற சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பவர் தான் நடிகை ஹர்ஷினி.

இவர் சீரியல்களில் நடிப்பதை தாண்டி தனது இன்ஸ்டாவில் எப்போதும் விதவிதமான உடையில் எடுத்த போட்டோ ஷுட் புகைப்படங்களை வெளியிடுவார்.

அப்படி லேட்டஸ்ட்டாக அவர் வெளியிட்ட போட்டோ பார்ப்போம். 

GalleryGalleryGalleryGalleryGalleryGallery


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *