லஞ்சம் வாங்கும் அதிகாரிகளுக்கு ஆதரவாக பேசிய சீனு ராமசாமி.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

லஞ்சம் வாங்கும் அதிகாரிகளுக்கு ஆதரவாக பேசிய சீனு ராமசாமி.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்


தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனர்களில் ஒருவர் சீனு ராமசாமி. அவரது பல படங்கள் ரசிகர்களை கவர்ந்தவை.

தற்போது சீனு ராமசாமி x தளத்தில் பதிவிட்ட கருத்துக்காக நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.

லஞ்சம் வாங்கும் அதிகாரிகளுக்கு ஆதரவாக பேசிய சீனு ராமசாமி.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் | Seenu Ramasamy Gets Trolled For Supporting Bribe

லஞ்சத்துக்கு ஆதரவான பேச்சு

லஞ்சம் கொடுத்து வேலை வாங்கிய அதிகாரிகளை, “முதலீடு செய்து வேலை பெற்ற அதிகாரிகள்” என குறிப்பிட்டு இருக்கும் சீனு ராமசாமி, முதலீட்டை திரும்ப எடுக்கும் நேரத்தில் லஞ்சம் வாங்காதே என சொன்னால் சரியா என்பது போல அவர் கேட்டிருக்கிறார்.

அது மட்டுமின்றி கிம்பளம் வாங்குவதை தடுக்க அதிகாரிகளின் சம்பளத்தை அதிகரிக்க வேண்டும், ஓவர் டைம் சம்பளம் கொடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

லஞ்ச அதிகாரிகளுக்கு ஆதரவாக பேசிய சீனு ராமசாமியை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். 

GalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *