ரன்பீர் கபூர் முதல் யாஷ் வரை.. ராமாயணா திரைப்படத்தில் நடிக்க வாங்கிய சம்பளம்..

ரன்பீர் கபூர் முதல் யாஷ் வரை.. ராமாயணா திரைப்படத்தில் நடிக்க வாங்கிய சம்பளம்..

ராமாயணா

இந்திய சினிமாவில் அதிக பட்ஜெட்டில் உருவாகும் திரைப்படம் ராமாயணா. இரண்டு பாகங்களாக எடுக்கப்படும் நிலையில், தலா ஒரு பாகத்திற்கு மட்டுமே ரூ. 2000 கோடி பட்ஜெட் என்கின்றனர். இரண்டு பாகங்களும் சேர்த்து ரூ. 4000 கோடி பட்ஜெட்டில் ஹாலிவுட் தரத்தில் ராமாயணா உருவாகி வருகிறது.

ரன்பீர் கபூர் முதல் யாஷ் வரை.. ராமாயணா திரைப்படத்தில் நடிக்க வாங்கிய சம்பளம்.. | Ramayana Movie Cast Salary Details

இப்படத்தை நிதேஷ் திவாரி இயக்க, ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யாஷ் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்து வருகிறார்கள். ஹான்ஸ் சிம்மர் மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கின்றனர்.

இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. இந்த ஆண்டு தீபாவளிக்கு முதல் பாகமும், அடுத்த ஆண்டு தீபாவளிக்கு இரண்டாம் பாகமும் வெளிவரவுள்ளது.

ரன்பீர் கபூர் முதல் யாஷ் வரை.. ராமாயணா திரைப்படத்தில் நடிக்க வாங்கிய சம்பளம்.. | Ramayana Movie Cast Salary Details

சம்பளம் 

இந்த நிலையில், ராமாயணா திரைப்படத்தில் நடிப்பதற்காக நடிகர்கள், நடிகைகள் வாங்கியுள்ள சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

ரன்பீர் கபூர் – ரூ. 150 கோடி

யாஷ் – ரூ. 100 கோடி

சன்னி தியோல் – ரூ. 40 கோடி

சாய் பல்லவி – ரூ. 12 கோடி

ரகுல் ப்ரீத் சிங் – ரூ. 1 கோடி – ரூ. 2 கோடி

ரவி துபே – ரூ. 2 கோடி – 4 கோடி

ரன்பீர் கபூர் முதல் யாஷ் வரை.. ராமாயணா திரைப்படத்தில் நடிக்க வாங்கிய சம்பளம்.. | Ramayana Movie Cast Salary Details

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *