மைக்கேல் திரைப்படம் இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

மைக்கேல் திரைப்படம் இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா


மைக்கேல்

உலகளவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் திரைப்படம் மைக்கேல். கடந்த வாரம் திரைக்கு வந்த இப்படம் திரையரங்குகளை திருவிழா கோலமாக மாற்றியுள்ளது.

மைக்கேல் திரைப்படம் இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Michael Movie Worldwide Box Office

மைக்கேல் ஜாக்சனின் வாழ்க்கை வரலாறு படம் என்பதாலேயே இப்படத்தின் அதிக மீது அளவு எதிர்பார்ப்பை வைத்திருந்தனர். அந்த எதிர்பார்ப்பை இப்படம் பூர்த்தி செய்தது. ஆனால், சில குறைகளையும் விமர்சனங்களாக ரசிகர்கள் முன் வைத்ததை நம்மால் பார்க்க முடிந்தது.

வசூல்



மைக்கேல் திரைப்படம் முதல் வாரம் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பியது; படத்தின் மொத்த பட்ஜெட்டையும் முதல் வாரத்திலேயே வசூலில் அள்ளிவிட்டதாக தகவல் தெரிவிக்கின்றனர்.

மைக்கேல் திரைப்படம் இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Michael Movie Worldwide Box Office

இந்த நிலையில், மைக்கேல் திரைப்படம் இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் இதுவரை ரூ. 3000 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *