மே மாதம் ஓடிடியில் வெளிவரும் சூப்பர்ஹிட் அதிரடி திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ..

மே மாதம் ஓடிடியில் வெளிவரும் சூப்பர்ஹிட் அதிரடி திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ..


ஓடிடி

திரையரங்கில் வெளிவரும் ஒரு புதிய திரைப்படத்திற்கு எந்த அளவிற்கு எதிர்பார்ப்பு இருக்குமோ, அதே போல் அப்படம் ஓடிடியில் எப்போது வெளிவரும் என்பதற்கும் எதிர்பார்ப்பு உள்ளது.

இந்த நிலையில், வருகிற மே மாதம் ஓடிடியில் வெளிவரவிருக்கும் திரைப்படங்கள் குறித்து சுவாரஸ்யமான அப்டேட் வெளியாகியுள்ளது.

மே மாதம் வெளிவரும் திரைப்படங்கள்

இதில், திரையரங்கில் சக்கப்போடு போட்ட பல சூப்பர்ஹிட் திரைப்படங்களும் இடம்பெற்றுள்ளன; வாங்க பார்க்கலாம்.

ஆடு 3 – மே 1 – ஜீ 5-வில் வெளியாகிறது

லீடர் – மே 1 – அமேசான் பிரைம்

பைகர் – மே 1 – நெட்பிளிக்ஸ்

LiK – மே 15ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாழ 2 – மே 15 ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *