மாஸாக கோர்ட் அணிந்துவந்து முதல் ஆளாக ஓட்டு போட்ட அஜித்… போட்டோஸ்

மாஸாக கோர்ட் அணிந்துவந்து முதல் ஆளாக ஓட்டு போட்ட அஜித்… போட்டோஸ்


அஜித்குமார்

என் வழி தனி வழி என்ற வசனம் இருந்தாலும் அதற்கு ஏற்ப தனது பயணத்தை தொடர்ந்து வருபவர் தான் நடிகர் அஜித்குமார். 

இன்று தமிழகத்தில் பரபரப்பான தேர்தல் நாள், பலரும் காலை ஆரம்பித்த முதலே ஓட்டு போட கிளம்பிவிட்டனர். 

இந்த நிலையில் எப்போதும் போல முதல் ஆளாக தனது ஜனநாயக கடமையை ஆற்றிவிட்டார் அஜித். மாஸாக வெள்ளை நிற கோர்ட் அணிந்து ஓட்டு போட்டுள்ளார் அஜித்.

பிஸியாக கார் பந்தயத்தில் போட்டிபோட்ட வந்த அஜித் சில நாட்களுக்கு முன்பே சென்னை வந்துவிட்டார்.

இதோ அஜித் ஓட்டுபோட வந்த போட்டோ,

மாஸாக கோர்ட் அணிந்துவந்து முதல் ஆளாக ஓட்டு போட்ட அஜித்... போட்டோஸ் | Ajithkumar Came To Vote As First


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *