மமிதா பைஜூ எடுத்த அதிர்ச்சி முடிவு.. என்ன காரணம்?

நடிகை மமிதா பைஜூ தற்போது தென்னிந்திய சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் நடிகையாக இருக்கிறார்.
அடுத்து அவர் விஜய் உடன் நடித்த ஜனநாயகன், சூர்யா உடன் நடித்த விஸ்வநாத் & சன்ஸ் ஆகிய படங்கள் வெளிவந்தால் மமிதாவின் கெரியர் இன்னும் உச்சத்தை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிர்ச்சி முடிவு
மமிதா பைஜூவுக்கு இன்ஸ்டாவில் 5.2 மில்லியன் ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் தற்போது அவர் திடீரென சமூக வலைத்தளங்களில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக அறிவித்து இருக்கிறார்.
இருப்பினும் அதற்கான காரணம் என்ன என்பதை அவர் தெரிவிக்கவில்லை






