மஞ்சள் சேலையில் தொகுப்பாளினி டிடி.. ரசிகர்களை கவர்ந்த போட்டோஷூட்


Anchor Dhivyadharshini Latest saree photoshoot: சின்னத்திரையில் டாப் நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. ஆனால், தற்போது உடல்நிலை காரணமாக தொடர்ந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதிலிருந்து தள்ளியிருக்கிறார்.அவ்வப்போது படங்களின் இசை வெளியீட்டு விழா மற்றும் அரசு நிகழ்ச்சிகளை மட்டுமே தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் தொகுப்பாளினி டிடி மஞ்சள் நிறச் சேலையில் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்:


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *