பூக்களுக்கு நடுவில் நடிகை நயன்தாரா எடுத்த அழகிய போட்டோ ஷுட்

பூக்களுக்கு நடுவில் நடிகை நயன்தாரா எடுத்த அழகிய போட்டோ ஷுட்


நயன்தாரா

தென்னிந்திய சினிமாவில் நம்பர் 1 நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. 

தமிழ், தெலுங்கு, மலையாளம் என கலக்கியவர் அட்லீ ஷாருக்கானை வைத்து ஹிந்தியில் இயக்கிய ஜவான் என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் நாயகியாக அறிமுகமானார்.

அப்படத்தை தொடர்ந்து நயன்தாரா சல்மான் கானின் புதிய படத்தில் நாயகியாக நடிக்க இருக்கிறார், இப்படத்திற்கான படப்பிடிப்பு ஏற்கெனவே தொடங்கிவிட்டது.

இந்த நேரத்தில் நடிகை நயன்தாரா பூக்களுக்கு முன் நின்று அழகிய போட்டோ ஷுட் நடத்தியுள்ளார். இதோ அந்த போட்டோஸ்,

GalleryGalleryGalleryGalleryGalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *