தனது மகனின் முதல் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய பிக்பாஸ் புகழ் நடிகர் ஷாரிக்… போட்டோஸ் இதோ

நடிகர் ஷாரிக்
தமிழ் சினிமாவின் வில்லன் நடிகர் ரியாஸ் கான்-நடிகை உமா ரியாஸ் மகன் என்ற அடையாளத்துடன் சினிமாவில் நடிக்க வந்தவர் தான் ஷாரிக் ஹாசன்.
சில படங்களில் நடித்துள்ள இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களிடம் மிகவும் பிரபலமானார். இவர் தனது நீண்டநாள் காதலி மரியா ஜெனிஃபர் என்பவரை பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார்.
இவர்களுக்கு கடந்த வருடம் ஆண் குழந்தை பிறந்தது, இந்த நிலையில் மகனின் முதல் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடியுள்ளார் நடிகர் ஷாரிக்.
இதோ அந்த புகைப்படங்கள்,






