அட சீரியல் நடிகை ரேஷ்மாவா இது, அவரின் புதிய Changeover பாருங்க… வீடியோவுடன் இதோ

அட சீரியல் நடிகை ரேஷ்மாவா இது, அவரின் புதிய Changeover பாருங்க… வீடியோவுடன் இதோ

நடிகை ரேஷ்மா

ஒரு சீரியல் கமிட்டானால் அந்த தொடர் சில வருடங்கள் தொடர்ந்து ஓட வேண்டும் என்று தான் ரசிகர்களும், அதில் நடிப்பவர்களும் ஆசைப்படுவார்கள்.

ஆனால் இந்த நடிகை கமிட்டாகும் சீரியல்கள் தொடர்ந்து வெகு விரைவிலேயே முடிவுக்கு வந்த வண்ணம் உள்ளது. சீரியல்கள் உடனே உடனே முடிவுக்கு வருகிறதே என கவலைப்படாமல் நம்பிக்கையாக தனது பயணத்தை தொடர்ந்த வண்ணம் உள்ளார் நடிகை ரேஷ்மா முரளிதரன்.

அட சீரியல் நடிகை ரேஷ்மாவா இது, அவரின் புதிய Changeover பாருங்க... வீடியோவுடன் இதோ | Serial Actress Reshma Muralidharan New Changeover

இவர் சன் தொலைக்காட்சியில் செல்லமே செல்லமே சீரியல் நடித்து வந்தார். பரபரப்பான கதைக்களத்துடன் ஓடிக் கொண்டிருந்த இந்த சீரியல் தற்போது முடிவுக்கு வந்துவிட்டது. தொடங்கப்பட்டு 6 மாதத்தில் சீரியல் முடிவுக்கு வருவது ரசிகர்களுக்கும் வருத்தம் தான்.

வீடியோ

கமிட்டாகி இருந்த சீரியலும் இப்போது முடிந்துவிட்டது, அடுத்து கமிட்டாக இருக்கும் தொடர் வரை Free தான்.

அட சீரியல் நடிகை ரேஷ்மாவா இது, அவரின் புதிய Changeover பாருங்க... வீடியோவுடன் இதோ | Serial Actress Reshma Muralidharan New Changeover

எனவே தனக்கு பிடித்த ஒரு விஷயத்தை செய்து ஆளே மாறியுள்ளார் நடிகை ரேஷ்மா. அப்படி என்ன விஷயம் என்றால் தனது தலைமுடியை ஹேர் கட் செய்து புதிய லுக்கிற்கு மாறியுள்ளார், இதோ வீடியோவுடன் பாருங்கள்,

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *