புடவையின் அழகில் ரசிகர்களை மயக்கும் நடிகை மடோனா செபாஸ்டியனின் போட்டோஸ்

நடிகை மடோனா
மலையாள சினிமாவில் மிகப்பெரிய ஹிட்டடித்த திரைப்படம் பிரேமம்.
கடந்த 2015ம் ஆண்டு வெளியான இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் மக்களையும் கவர்ந்தவர் தான் மடோனா செபாஸ்டியன்.
அப்படத்தின் மூலம் தமிழ் மக்களிடம் பிரபலமானவர் காதலும் கடந்து போகும் படத்தின் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்தார்.
அடுத்தடுத்து படங்கள் நடித்தவர் இப்போது இசையில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். தற்போது நாம் நடிகை மடோனா புடவையில் வெளியிட்ட அழகிய புகைப்படங்களை காண்போம்.






