பீச்சில் கருப்பு நிற உடையில் சீரியல் நடிகை பிரியங்கா நல்காரி போட்டோஸ்

பீச்சில் கருப்பு நிற உடையில் சீரியல் நடிகை பிரியங்கா நல்காரி போட்டோஸ்


பிரியங்கா நல்காரி

ஒரே ஒரு சீரியல் தான் ஓஹோவென பெரிய அளவில் பிரபலமானவர் தான் நடிகை பிரியங்கா நல்காரி.

சன் டிவியில் ஒளிபரப்பான ரோஜா சீரியல் மூலம் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் மனதை வென்ற பிரியங்கா அடுத்து ஜீ தமிழில் சீரியல்கள் நடித்து வந்தார், ஆனால் அதெல்லாம் அவருக்கு நல்ல ரீச் கொடுக்கவில்லை.

இப்போது தெலுங்கு சினிமாவிலும் சீரியல்கள் நடித்து வருகிறார்.

சமீபத்தில் கருப்பு நிறத்தில் கொஞ்சம் கிளாமராக உடை அணிந்து பீச்சில் போட்டோ ஷுட் நடத்தியுள்ளார், அந்த போட்டோஸ் இதோ,

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *