பிக் பாஸ் பூர்ணிமாவா இப்படி.. வேற லெவல் கவர்ச்சியாக போட்டோஷூட்

பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்டவர் பூர்ணிமா ரவி. அவர் அதற்கு முன் youtube வீடியோக்கள், குறும்படங்கள் போன்றவற்றில் நடித்து இருந்தார். பிக் பாஸ் மூலமாக தான் பெரிய அளவில் பிரபலமாகிவிட்டார் அவர்.
இதற்கு முன் ஹோம்லியாக மட்டும் போட்டோக்கள் வெளியிட்டு வந்த பூர்ணிமா ரவி தற்போது வேற லெவல் கிளாமர் ஆக போட்டோக்கள் வெளியிட தொடங்கி இருக்கிறார்.
அவரது லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷூட் ஸ்டில்கள் இதோ.






