பிக் பாஸ் திவ்யா கணேஷ் உச்சகட்ட கிளாமர் போட்டோஷூட்! அவரா இப்படி..

பிக் பாஸ் 9ம் சீசனில் டைட்டில் ஜெயித்தவர் சீரியல் நடிகை திவ்யா கணேஷ். அவர் விஜய் டிவியின் பாக்கியலட்சுமி உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்து இருக்கிறார்.
சீரியல் மூலம் கிடைத்த புகழை விட பிக் பாஸ் தான் திவ்யா கணேஷை பெரிய அளவில் பிரபலம் ஆக்கியது.
தற்போது திவ்யா கணேஷ் தாராள கிளாமர் உடையில் போஸ் கொடுத்து இருக்கும் போட்டோக்களை பார்த்து ரசிகர்கள் ஆச்சர்யம் அடைந்து இருக்கின்றனர்.






