பாக்கியலட்சுமி நடிகைகளின் தாய்லாந்து ட்ரிப்.. கிளாமராக வலம் வந்த திவ்யா கணேஷ்

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் புகழ் நடிகைகள் எல்லோரும் தற்போது தாய்லாந்துக்கு ட்ரிப் சென்று இருக்கின்றனர்.
திவ்யா கணேஷ், நேஹா உள்ளிட்டோர் ஒன்றாக சென்றுள்ளனர்.
அங்கு அவர்கள் ஒன்றாக எஞ்சாய் செய்யும் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளனர்.
மேலும் நடிகை திவ்யா கணேஷ் ஷார்ட் உடையில் ஹாட் ஆக வலம் வந்த புகைப்படங்களையும் வெளியிட்டு இருக்கிறார்.
புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன.






