நடிகை மிருணாள் தாகூரின் அசத்தலான போட்டோஷூட்.. கவனத்தை ஈர்க்கும் புகைப்படங்கள்

பான்-இந்தியன் ஸ்டாராக இருக்கும் மிருணாள் தாகூர் தனது சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் பிரபலம் ஆவார். குறிப்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் இணைப்பில் இருப்பதற்காக, தொடர்ந்து தனது ரீசன்ட் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்.
அந்த வகையில், தற்போது அசத்தலான போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நடிகை மிருணாள் தாகூரின் இந்த சமீபத்திய போட்டோஷூட் ரசிகர்களிடையே கவனத்தை பெற்றுள்ளது. இதோ அந்த போட்டோஷூட்:






