நடிகை சமந்தாவின் 39-வது பிறந்தநாள்.. அவருடைய சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

நடிகை சமந்தாவின் 39-வது பிறந்தநாள்.. அவருடைய சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

சமந்தா

தென்னிந்திய சினிமாவில் தனது திரை வாழ்க்கையில் தொடங்கி, இன்று இந்திய அளவில் டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார் சமந்தா. 15 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் பயணித்து வரும் இவர், பல பிரச்சனைகள், சர்ச்சைகள், கஷ்டங்கள் என பார்க்காத விஷயமே இல்லை.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மயோசிடிஸ் என்கிற நோயால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்தார். கடந்த ஆண்டு இயக்குநர் ராஜ் நிடிமொருவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

நடிகை சமந்தாவின் 39-வது பிறந்தநாள்.. அவருடைய சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? | Samantha Ruth Prabhu 39Th Birthday And Net Worth

திருமணத்திற்கு பின் சமந்தாவின் நடிப்பில் வெளிவரவிருக்கும் திரைப்படம் மா இண்டி பங்காரம். இப்படத்தில் ஆக்ஷன் ஹீரோயினாக கலக்கியுள்ளார். சமீபகாலமாக ரொமான்டிக் ஹீரோயினாக நடிப்பதை விட, ஆக்ஷன் ஹீரோயினாக நடிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார் சமந்தா என்பது குறிப்பிடத்தக்கது.

ரசிகர்களின் மனதில் தனி இடத்தை பிடித்துள்ள நடிகை சமந்தாவின் பிறந்தநாள் இன்று. தனது 39-வது பிறந்தநாளை கொண்டாடும் சமந்தாவிற்கு ரசிகர்கள், திரையுலகினர் என பலரும் தங்களது வாழ்த்துகளை சமூக வலைத்தளத்தில் தெரிவித்து வருகின்றனர்.

நடிகை சமந்தாவின் 39-வது பிறந்தநாள்.. அவருடைய சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? | Samantha Ruth Prabhu 39Th Birthday And Net Worth

சொத்து மதிப்பு

இந்த நிலையில், இந்திய சினிமாவில் டாப் நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கும் சமந்தாவின் மொத்த சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, நடிகை சமந்தாவின் சொத்து மதிப்பு ரூ. 110 கோடிக்கும் மேல் இருக்கும் என கூறப்படுகிறது.

நடிகை சமந்தாவின் 39-வது பிறந்தநாள்.. அவருடைய சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? | Samantha Ruth Prabhu 39Th Birthday And Net Worth

மேலும், இவர் ஒரு திரைப்படத்தில் நடிக்க ரூ. 5 முதல் ரூ. 8 கோடி வரை சம்பளம் வாங்குவதாகவும், வெப் தொடரில் நடிக்க ரூ. 10 கோடி வரை சம்பளம் வாங்குவதாகவும் கூறப்படுகிறது.

சமந்தாவிடம் உள்ள சொகுசு கார்கள்

Land Rover Range Rover – ரூ. 2.26 கோடி

Porsche Cayman GTS – ரூ. 1.46 கோடி

Jaguar XF – ரூ. 72 லட்சம்

Mercedes Benz G63 AMG – ரூ. 3.63 கோடி

Audi Q7 – ரூ. 87 லட்சம்

நடிகை சமந்தாவின் 39-வது பிறந்தநாள்.. அவருடைய சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? | Samantha Ruth Prabhu 39Th Birthday And Net Worth

பொறுப்பு துறப்பு: இந்த சொத்து மதிப்பு குறித்து இதில் பதிவிடப்பட்டுள்ள தகவல் சினிஉலகத்தின் சொந்த கருத்து அல்ல, மேலும் இது அதிகாரப்பூர்வமானதும் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *